Public space

img

மதவெறிமயமாக்கப்படும் பொதுவெளி - ஆர்.பத்ரி

தில்லியிலிருந்து புறப்பட்ட ஓர் ரயிலில் இளைஞன் ஜூனைத் அடித்து கொல்லப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகாரத் பதிவிட்ட ஒரு கருத்து மிக முக்கிய மானது.